(03/02/2021) ஆயுத எழுத்து - சசிகலா வருகையும்...அதிமுகவின் அதிரடியும்...

சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // யுவராஜ், த.மா.கா // லஷ்மணன், பத்திரிகையாளர் // சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக்

x

7ம் தேதி தமிழகம் திரும்பும் சசிகலா

இறுதி கட்ட பணிக்காக ஜெ.நினைவகம் மூடல்

சசிகலாவுக்காகவே மூடப்பட்டதாக சொல்லும் திமுக

“ மீண்டும் ஜெ. ஆட்சி அமைய சசிகலா பங்கு இருக்கும்“

பிரம்மாண்ட வரவேற்புக்கு தயாராவதாகவும் தினகரன் பேச்சு

“நினைவிட அனுமதி மறுப்பில் அரசியல் இல்லை“

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமும் இல்லை - ஜெயக்குமார்

Next Story

மேலும் செய்திகள்