(15/12/2020) ஆயுத எழுத்து : 2021-ல் திருப்பத்தை ஏற்படுத்துமா சின்னங்கள்?

சிறப்பு விருந்தினர்களாக : சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // பிரவீண் காந்த், இயக்குனர் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரங்கராஜன் ஐஏஎஸ், மநீம
(15/12/2020) ஆயுத எழுத்து : 2021-ல் திருப்பத்தை ஏற்படுத்துமா சின்னங்கள்?
x
ரஜினியின் கட்சியா “மக்கள் சேவை கட்சி“ ?

பட்டியலில் இல்லாத “பாபா முத்திரை“ கிடைக்குமா ?

மநீம கட்சிக்கு கிடைக்காத “டார்ச் லைட்“

விஸ்வரூபம் எடுப்போம் என சொல்லும் கமல்

அமமுகவுக்கு மீண்டும் கிடைத்த குக்கர் சின்னம்

Next Story

மேலும் செய்திகள்