(17/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : இருமுனைப் போட்டியா ? பன்முனை போட்டியா ?

சிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்ரன், திமுக/கோவை செல்வராஜ், அதிமுக/பொன்னுசாமி, மக்கள் நீதி மய்யம்/ஜெகதீஷ், சமூக ஆர்வலர்
(17/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : இருமுனைப் போட்டியா ? பன்முனை போட்டியா ?
x
* மண்டல வாரியாக  தேர்தல் ஆலோசனை நடத்தும் திமுக

* 2021-லும் அதிமுக வெற்றிபெற சூளுரைக்கும் அதிமுக

* முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமல் 

* 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதே இலக்கு - பா.ஜ.க

* ரஜினியின் முடிவு என்ன ?

Next Story

மேலும் செய்திகள்