(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளிகளுக்கு அனுமதி : அவசியமா ? அவசரமா?

சிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்திரன், திமுக // முருகையன், கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // ஜவஹர் அலி, அதிமுக
(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளிகளுக்கு அனுமதி : அவசியமா ? அவசரமா?
x
* அக்டோபர் 1 முதல் மேல்நிலை வகுப்புகள்

* தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தயாரா அரசு பள்ளிகள் ?

* "பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்"

* மாணவர்கள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது எனவும் சொன்ன ஸ்டாலின்

* பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் என சொல்லும் அமைச்சர்

Next Story

மேலும் செய்திகள்