(26/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவும்...காத்திருக்கும் சவால்களும்...

சிறப்பு விருந்தினர்களாக :கோவை செல்வராஜ், அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்/லஷ்மணன், பத்திரிகையாளர்
(26/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவும்...காத்திருக்கும் சவால்களும்...
x
* 28ல் கூடும் அதிமுக செயற்குழு கூட்டம்

* இணைந்து ஏற்பாடு செய்த ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

* சசிகலா வருகை செயற்குழு முடிவு என்ன ?

* முடிவுக்கு வருமா முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ?

* இரட்டை தலைமையில் மாற்றம் வருமா ?

Next Story

மேலும் செய்திகள்