(31/08/2020) ஆயுத எழுத்து - குறையாத கொரோனா... குறையுமா கட்டுப்பாடுகள்?

சிறப்பு விருந்தினர்களாக : சிவ.ஜெயராஜ், திமுக/ஸ்ரீநிவாசன், பா.ஜ.க/மருது அழகுராஜ், அதிமுக/ஜெகதீஷ்வரன், சமூக ஆர்வலர்
(31/08/2020) ஆயுத எழுத்து - குறையாத கொரோனா... குறையுமா கட்டுப்பாடுகள்?
x
* கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதியளித்த மத்திய அரசு

* மாநிலத்தில் தடை விதித்த தமிழக அரசு

* எதிர்கட்சிகளை முடக்குவது ஜனநாயக விரோதம் என குற்றம்சாட்டும் இடதுசாரிகள்

* "கொரோனாவை எப்படி கையாளக் கூடாது"

* உலகத்திற்கே தமிழகம் உதாரணம் எனச் சொல்லும் ஸ்டாலின்

* தனித்தே போட்டி என மீண்டும் சொன்ன தே.மு.தி.க

* கூட்டணி விவகாரத்தில் அமைச்சர்களை எச்சரித்த ஹெச்.ராஜா

Next Story

மேலும் செய்திகள்