(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை 'கை' விடுகிறதா காந்தி குடும்பம் ?

(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை 'கை' விடுகிறதா காந்தி குடும்பம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // நாராயணன், பாஜக
(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை கை விடுகிறதா காந்தி குடும்பம் ?
x
(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை 'கை' விடுகிறதா காந்தி குடும்பம் ?

சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // நாராயணன், பாஜக


டெல்லியில் கூடிய காங்கிரஸ் செயற்குழு

தலைமையை உறுதிசெய்ய வலியுறுத்திய நிர்வாகிகள்

மூத்த தலைவர்களுக்கு அவமதிப்பு என எழுந்த விமர்சனம்

பா.ஜ.கவுடன் கூட்டுவைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய ராகுல்

காங். அரசுகளை காப்பாற்றியதற்கு வெகுமதியா என கொதித்த கபில்சிபில்

Next Story

மேலும் செய்திகள்