(05/08/2020) ஆயுத எழுத்து : ஆன்மிக அரசியலா அடிக்கல் நாட்டு விழா?

சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // நாராயணன், பாஜக // அருணன், சிபிஎம் // ரமேஷ், பத்திரிகையாளர்
(05/08/2020) ஆயுத எழுத்து : ஆன்மிக அரசியலா அடிக்கல் நாட்டு விழா?
x
* "காந்தியைப் போலவே ராமருக்கும் மக்கள் ஆதரவு"

* அயோத்தி பூமி பூஜையில் பிரதமர் பேச்சு

* சுதந்திரத்துக்கு இணையான நாள் எனவும் பெருமிதம்

* இந்துக்களின் கனவு நிறைவேறியதாகச் சொன்ன ஓ.பி.எஸ்.

* பிரதமருக்கு வாழ்த்துக்கூறிய  ஈ.பி.எஸ்

* நீதியின் உருவம் ராமர் என்று சொல்லும் ராகுல்

Next Story

மேலும் செய்திகள்