(29/07/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் கடுமையாகிறதா கட்டுப்பாடுகள் ?
சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரநாத், மருத்துவர் // சுமந்த் சி.ராமன்-மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக
* தமிழகத்தில் 31ம் தேதியோடு முடிவுக்கு வரும் ஊரடங்கு
* மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்த முதல்வர்
* மாவட்டங்களில் கடுமையாகிறதா கட்டுப்பாடுகள் ?
* 3 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு
* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து
Next Story