(30.06.2020) ஆயுத எழுத்து: சாத்தான்குளம் சம்பவம் : சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // புகழேந்தி, அதிமுக // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // பன்னீர்செல்வம், காவல்துறை(ஓய்வு)
(30.06.2020) ஆயுத எழுத்து: சாத்தான்குளம் சம்பவம் : சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
x
* தந்தை மகனை விடிய விடிய தாக்கிய போலீசார்

* சாத்தான்குளம் சம்பவத்திற்கு சாட்சியான ரத்தக்கறை

* அலட்சியப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டிய மேஜிஸ்ட்ரேட்

* மன அழுத்தத்தில் செய்துவிட்டதாக கூறிய காவல்துறை

* 24 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்

* வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக கூறிய நீதிபதிகள்

* சிபிஐ விசாரிக்கும்வரை சிபிசிஐடி கையில் எடுக்கவும் உத்தரவு

* அதிரடியாக மாற்றப்பட்ட தூத்துக்குடி காவல் அதிகாரிகள்

Next Story

மேலும் செய்திகள்