(29.06.2020) ஆயுத எழுத்து: கொரோனா உச்சம்.... பரவும் அச்சம்... என்னதான் தீர்வு ?:

சிறப்பு விருந்தினர்களாக: கோகுல இந்திரா, அதிமுக/டாக்டர் சுமந்த் சி ராமன், விமர்சகர்/டாக்டர் பூங்கோதை, திமுக/டாக்டர் ராஜா, இந்திய மருத்துவ சங்கம்
(29.06.2020) ஆயுத எழுத்து: கொரோனா உச்சம்.... பரவும் அச்சம்... என்னதான் தீர்வு ?:
x
* மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

* “கோடாறியால் கொசுவை கொல்லும் முயற்சி“

 * ஊரடங்கு பற்றி கருத்து சொன்ன மருத்துவக்குழு

* நீட்டிப்பு இல்லை - கட்டுப்பாடுகளில் தீவிரம் எனவும் கருத்து

* மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆலோசிக்க சொல்லும் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்