(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, தி.மு.க // கோவை செல்வராஜ், அ.தி.மு.க // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க
(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...
x
* '4 மாவட்டங்களுக்கு தளர்வு வேண்டாம்'

* 'சென்னையில் வைரஸ் தாக்கம் தொடர்கிறது'

* எச்சரித்து ஊரடங்கு பரிந்துரை செய்த மருத்துவக்குழு

* சென்னையில் சமூக பரவல் இல்லை எனவும் தகவல்

* பிற மாவட்டங்களில் தளர்வு கொடுக்க ஆதரவு

* கட்டுப்பாட்டை கடந்த கொரோனா - திமுக

Next Story

மேலும் செய்திகள்