(22/05/2020) ஆயுத எழுத்து - கொரோனாவை பின்னுக்குத்தள்ளி சூடுபிடிக்கும் அரசியல்...
சிறப்பு விருந்தினராக - குமரகுரு, பாஜக // கோவி செழியன், திமுக எம்.எல்.ஏ // ஆஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
* கட்சி பதவிகளை நிரப்ப தீவிரம் காட்டும் அதிமுக
* போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்
* ஒன்றிணைவோம் வா திட்டத்தை தீவிரப்படுத்தும் திமுக
* கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் சோனியா
* பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி
* ரஜினியின் அரசியலுக்கு சவாலாகிறதா கொரோனா?
Next Story