(10/05/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் எச்சரிக்கை : அக்கறையா? அரசியலா?

சிறப்பு விருந்தினராக - சிநேகன், மநீம // கோவை செல்வராஜ், அதிமுக // பரத், ரஜினி ஆதரவாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // வன்னியரசு, விசிக
(10/05/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் எச்சரிக்கை : அக்கறையா? அரசியலா?
x
* "டாஸ்மாக்கை திறந்தால் ஆட்சிக்கு வரவே முடியாது"

* "கஜானாவை நிரப்ப நல்ல வழி தேடுங்கள்"
 
* "இருப்பைக்காட்டும் முயற்சி" - சீறும் எதிர்க்கட்சிகள்

* ரஜினியின் கருத்தை ஆமோதிக்கும் பாஜக

Next Story

மேலும் செய்திகள்