(02/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 3.0 : கட்டுப்பாடுகளும்... தட்டுப்பாடுகளும்...

சிறப்பு விருந்தினராக - Dr.கே.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர்// ராமமூர்த்தி,கொடிசியா// பார்த்திபன், திமுக எம்.பி// சிவசங்கரி, அதிமுக
(02/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 3.0 : கட்டுப்பாடுகளும்... தட்டுப்பாடுகளும்...
x
(02/05/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு 3.0 : கட்டுப்பாடுகளும்... தட்டுப்பாடுகளும்...

சிறப்பு விருந்தினராக - Dr.கே.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர்// ராமமூர்த்தி,கொடிசியா// பார்த்திபன், திமுக எம்.பி// சிவசங்கரி, அதிமுக

* 'தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்'

* சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு இல்லை
 
* ஆரஞ்சு மண்டலங்களுக்கான தளர்வுகள் என்ன ?

* மத்திய அரசு முடிவு-உறுதி செய்த தமிழக அமைச்சரவை

* சென்னையில் நிரம்பி வழியும் கொரோனா வார்டுகள்

* ஏழைகளுக்கு ரூ.5000 வழங்ககோரும் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்