(01.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்...?
சிறப்பு விருந்தினராக - ராசாமணி, கோவை ஆட்சியர் // சந்திரசேகரன், மருத்துவர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // விக்னேஷ்வர், சாமானியர்
* டெல்லி மாநாடு உருவாக்கிய புதிய சவால்
* தலைநகரிலிருந்து தமிழகமெங்கும் பரவும் தொற்று
* கலந்து கொண்டவர்கள் அனைவரையும் கண்டறிந்த அரசு
* 34 ஆக உயர்ந்த தமிழக கொரோனா பாதிப்பு
* ஆன்மீக கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கும் சோதனை-முதல்வர்
* ரிசர்வ் வங்கி அறிவிப்புக்குப் பிறகும் தவணைகளில் நிலவும் குழப்பம்
Next Story