(23/09/2019) ஆயுத எழுத்து - அமெரிக்காவில் மோடி: இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்...?

சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // வானதி ஸ்ரீவாசன், பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம்
(23/09/2019) ஆயுத எழுத்து - அமெரிக்காவில் மோடி: இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்...?
x
* அமெரிக்காவில் ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்

* தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற அழைப்பு

* டிரம்ப்புக்காக பிரசாரம் செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

* வெளியுறவுக்கொள்கையை மீறியதாக சாடல்

Next Story

மேலும் செய்திகள்