(05/09/2019) ஆயுத எழுத்து : ஸ்டாலினுக்கு பாராட்டு : அவை நாகரீகமா..? அரசியல் வியூகமா..?

சிறப்பு விருந்தினராக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // மருது அழகுராஜ், அதிமுக // கான்ஸ்டான்டைன், திமுக // நாராயணன், பா.ஜ.க
(05/09/2019) ஆயுத எழுத்து : ஸ்டாலினுக்கு பாராட்டு : அவை நாகரீகமா..? அரசியல் வியூகமா..?
x

* பாஜகவை வீழ்த்திய வெற்றி தளபதி ஸ்டாலின்

* சி.பி.ராதாகிருஷ்ணனின் திடீர் புகழ்ச்சி

* வீழ்த்தவில்லை தோற்கடித்தோம் என பேசிய ஸ்டாலின்

* தனிப்பட்ட கருத்து என சொல்லும் அதிமுக

Next Story

மேலும் செய்திகள்