(15/08/2019) ஆயுத எழுத்து - மோடியின் இனி ஒரு சுதந்திரம்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 10:38 PM
சிறப்பு விருந்தினராக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு || செல்வபெருந்தகை, காங்கிரஸ் || ரமேஷ், பத்திரிகையாளர் || கனகராஜ், சி.பி.எம்
* காஷ்மீர் பொதுவெளிகளில் பறந்த மூவர்ணக்கொடி

* முப்படைகளுக்கும் ஒரே தளபதி

* பிரதமர் உரையில் ஒலித்த ஒற்றை கொள்கை

* அனைத்தையும் அரசியலாக்காதீர்கள்-ரஜினி 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1948 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

421 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

39 views

பிற நிகழ்ச்சிகள்

(07/12/2019) ஆயுத எழுத்து : வெங்காயம் : கண்ணீரில் மிதக்கும் தேசம்...

சிறப்பு விருந்தினர்களாக : ஜெயஷீலா, நெல்லை சாமானியர் //செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சிவ சங்கரி, அ.தி.மு.க // கரு.நாகராஜன் பா.ஜ.க

33 views

(06/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : இந்தியாவை உலுக்கிய என்கவுன்டர்

சிறப்பு விருந்தினர்களாக : சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் //ஓவியா, செயற்பாட்டாளர் // அனிதா குப்புசாமி, பாடகர்-சமூக ஆர்வலர் // முருகன் ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி(ஓய்வு)

129 views

(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு?

(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு? சிறப்பு விருந்தினர்களாக : ஜெய் சுகின் வழக்கறிஞர் // ஜெகதீஷ் சமூக ஆர்வலர் // அருணன் சி.பி.எம் // கோவை செல்வராஜ் அதிமுக

85 views

(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...?

(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...? - சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ் , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்

99 views

(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...?

(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // சூர்யா, நடூர் கிராமம் // நடராஜன் எம்.பி, சி.பி.எம் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க

88 views

(02/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : அடுத்து என்ன...?

சிறப்பு விருந்தினர்களாக : ரவிகுமார் எம்.பி , விடுதலை சிறுத்தைகள் // குறளார் கோபிநாத் , அ.தி.மு.க // செந்தில் ஆறுமுகம் , சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன் , பா.ஜ.க

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.