(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...?
(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...?..சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத்,தமிழ் மாநில முஸ்லீம் லீக் // சி.ஆர்.சரஸ்வதி,அ.ம.மு.க // ரமேஷ், பத்திரிகையாளர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமைச்சர் ஓ.எஸ் மணியன், அதிமுக
(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...?
சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத்,தமிழ் மாநில முஸ்லீம் லீக் // சி.ஆர்.சரஸ்வதி,அ.ம.மு.க // ரமேஷ், பத்திரிகையாளர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமைச்சர் ஓ.எஸ் மணியன், அதிமுக
* அமமுகவில் விஸ்வரூபம் எடு்க்கும் தங்கத்தமிழ்செல்வன் விவகாரம்
* என்னைப்பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்குவார் என சொல்லும் தினகரன்
* கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா ? பிரிந்து செல்வாரா ?
* அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த ஜெயக்குமார்
Next Story