அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (30/10/2019) :மேயர் பதவிலயே ஒழுங்கா வேலை செய்யாத ஸ்டாலின், எப்படி முதலமைச்சர் ஆவாருனு தி.மு.க.காரங்க கனவு காண்றாங்க?
171 viewsஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (23/10/2019) : ரெட் அலர்ட்னு சொன்னீங்க, ஆனா இன்னா வெயில் பொளக்குதுனு எங்களுக்கு போன் பன்னி கலாய்குறாங்கனு கடுப்பான அமைச்சர் யாரா இருக்கும்?
89 viewsஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (31/10/2019) : மக்கள் தான் முக்கியம்! மக்கள்தான் எஜமானர்கள்! மக்களுக்கு தான் அரசாங்கம்! மக்களுக்கு தான் மருத்துவர்கள்! மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால் அரசு வேடிக்கை பார்க்காது!!
66 views(06.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :வெங்காயம் விலை ஏறுனா வெங்காயம் சாப்பிட கூடாதுன்றாங்க...! இது வெங்காயத்துக்கு மட்டுமா, இல்ல விலை ஏறுற மத்த பொருட்களுக்குமானு கேக்குறாங்க!!!
32 views(05.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : காது கொடுத்து கேட்க முடியாத அருவருப்பான வார்த்தைகளலாம் கேட்டாங்க... அதனால கட்சி மாறிட்டாரு ஒருத்தர்...! கட்சி தாவல்லாம் சகஜமப்பா!!
60 views(04.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அவங்க தியாக வரலாறு எல்லாம் வேற ரேஞ்ச்.. நானும் தியாகம்லாம் பன்னிருக்கேன்...! மத்தவங்ககிட்ட திட்டு வாங்கணும்குற அவசியம் எனக்கு இல்லனு சொன்னது ஒரு அமைச்சர்...
38 views(03.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஒரு கட்சியில் இருந்துட்டு, வேற கட்சி தலைவர புகழ்ந்து பேச கூடாதா..? அதுக்கு இப்படியா அடிப்பாங்க..?!
71 views(02.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்...! அதனால அமைச்சர்கள் பொய்யை ஒழுங்கா சொல்லுங்க...
57 views(30.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது...! இந்தியால வளர்ச்சினா அது மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மட்டும் தான்.
38 views