சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1791 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
272 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
27 views(06.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :வெங்காயம் விலை ஏறுனா வெங்காயம் சாப்பிட கூடாதுன்றாங்க...! இது வெங்காயத்துக்கு மட்டுமா, இல்ல விலை ஏறுற மத்த பொருட்களுக்குமானு கேக்குறாங்க!!!
18 views(05.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : காது கொடுத்து கேட்க முடியாத அருவருப்பான வார்த்தைகளலாம் கேட்டாங்க... அதனால கட்சி மாறிட்டாரு ஒருத்தர்...! கட்சி தாவல்லாம் சகஜமப்பா!!
58 views(04.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அவங்க தியாக வரலாறு எல்லாம் வேற ரேஞ்ச்.. நானும் தியாகம்லாம் பன்னிருக்கேன்...! மத்தவங்ககிட்ட திட்டு வாங்கணும்குற அவசியம் எனக்கு இல்லனு சொன்னது ஒரு அமைச்சர்...
38 views(03.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஒரு கட்சியில் இருந்துட்டு, வேற கட்சி தலைவர புகழ்ந்து பேச கூடாதா..? அதுக்கு இப்படியா அடிப்பாங்க..?!
71 views(02.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்...! அதனால அமைச்சர்கள் பொய்யை ஒழுங்கா சொல்லுங்க...
57 views(30.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது...! இந்தியால வளர்ச்சினா அது மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மட்டும் தான்.
38 views