புதினுக்கு எதிராக களமிறங்கிய மக்கள்...ஸ்பெயினில் பிரமாண்ட பேரணி

x

புதினுக்கு எதிராக களமிறங்கிய மக்கள்...ஸ்பெயினில் பிரமாண்ட பேரணி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.

மிகப்பெரிய உக்ரைன் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, ரஷ்யாவுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்சிலோனா நகர மையத்தில் ஒன்று கூடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைமையகத்திற்கு முன்னால் பேரணியாக அணிவகுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்