இஸ்ரேலே நடுங்கிய 'ஹமாஸ்' சின்வார்.. கொலைக்கு பின் மனைவியின் ரகசியம் உடைத்த அதிர்ச்சி வீடியோ
இஸ்ரேலே நடுங்கிய 'ஹமாஸ்' சின்வார்.. கொலைக்கு பின் மனைவியின் ரகசியம் உடைத்த அதிர்ச்சி வீடியோ
அக்டோபர் 7 தாக்குதலை அரங்கேற்றுவதற்கு முன்பாக ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் சுரங்கங்களில் நடமாடும் சிசிடிவி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் சின்வாரோடு செல்லும் அவரது மனைவி வைத்திருந்த கைப்பை இணையதளத்தில் பேசுபொருளானது. இதன் தொடர்ச்சியாக அவரது கைப்பையின் ரகசியத்தை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அது ஹெர்மிஸ் பர்கின் கைப்பை என தெரிவித்துள்ளது. கைப்பை விலை 32 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாயில் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ஆகும். காசா மக்கள் வறுமையில் இருக்க சின்வார் குடும்பம் செழிப்பாக சுற்றியிருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
Next Story