மலை பாறைகளுடன் அடித்து வரும் வெள்ளம்..மக்களைக் கொன்று குவித்த கனமழை..

x

மலை பாறைகளுடன் அடித்து வரும் வெள்ளம்..மக்களைக் கொன்று குவித்த கனமழை..


பாகிஸ்தான் முழுவதும் வெள்ளம் கடுமமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 900க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த கனமழை தாக்கத்தை சமாளிக்க கடுமையாக போராடி வரும் பாகிஸ்தான்,

சர்வதேச உதவியை நாடியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலன் கணவாயில் கோல்பூருக்கும் மாச்க்கும் இடையிலான மிக முக்கிர ரயில்வே பாலம் வெள்ள நீரில்

அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டா பாகிஸ்தானில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலங்கள் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பலுசிஸ்தானை மற்ற

மாகாணங்களுடன் இணைக்கும் 4 நெடுஞ்சாலைகளும் முடக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்