பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்

பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்
x

மறைந்த எலிசபெத் ராணியின் மகன் மூன்றாம் சார்லஸ்

சற்று நேரத்தில் முறைப்படி மன்னராக அறிவிக்கப்படுகிறார் மூன்றாம் சார்லஸ்

லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சி

கடந்த 8ஆம் தேதி ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்தார் இரண்டாம் எலிசபெத்

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்தார் இரண்டாம் எலிசபெத்

அந்தரங்க சபை பிரகடனங்களை தொடர்ந்து பொது பிரகடனம் வாசிக்கப்படும்

சார்லஸ், அந்தரங்க சபையால் மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்



Next Story

மேலும் செய்திகள்