லுங்கி அணிந்து சென்றால் தியேட்டரில் அனுமதி இல்லையா? - தீயாய் பரவும் வீடியோ

வங்காள தேசத்தில் லுங்கி அணிந்து சென்ற நபருக்கு திரையரங்கில் டிக்கெட் தர மறுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...
x

வங்காள தேசத்தில் லுங்கி அணிந்து சென்ற நபருக்கு திரையரங்கில் டிக்கெட் தர மறுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...

சமன் அலி சர்க்கர் என்ற முதியவர் வங்காள தேசத்தில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றிற்கு லுங்கி அணிந்தபடி "போரான் " என்ற திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்...


ஆனால் அவரது உடையை வைத்து எடை போட்டு... தியேட்டர் ஊழியர்கள் அவருக்கு டிக்கெட் தர மறுத்துள்ளனர்...


இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்கு வருத்தம் தெரிவித்து, சர்க்கரை அவர் குடும்பத்துடன் அதே திரையரங்கில் படம் பார்க்க அழைப்பு விடுத்தது...


இந்நிலையில், போரான் பட நடிகர் சரிஃபுல் ரஸ்-ம் சர்க்கர் குடும்பத்தோடு இணைந்து படம் பார்த்து மகிழ்ந்தார்...


Next Story

மேலும் செய்திகள்