உலகம்

மே 14, 2019, 12:41 PM

இன்று தொடங்குகிறது கேன்ஸ் திரைப்பட விழா

உலக அளவில் புகழ்பெற்ற 72ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேனஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

26 views

மே 14, 2019, 12:14 PM

பெய்ஜிங்கில் நாளை தொடங்குகிறது ஆசிய கலாச்சார விழா...

சீனா தலைநகர் பெய்ஜிங்கில், ஆசிய நாகரீகம், கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை பறைசாற்றும் மாநாடு நாளை தொடங்குகிறது.

23 views

மே 14, 2019, 08:16 AM

"பொது சொத்து - பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு" : இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க

பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

52 views

மே 14, 2019, 08:12 AM

இலங்கையில் திடீர் இனக்கலவரம் - பதற்றம்

இலங்கையின் மேல்மாகாணத்தில் திடீர் இனக்கலவரம் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

1829 views

மே 13, 2019, 06:04 PM

சர்வதேச கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நடந்த சர்வதேச அளவிலான கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தது.

41 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.