உலகம்

அக்டோபர் 16, 2019, 10:55 AM

ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு கண்காட்சி தொடக்கம்

ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் CEATEC 2019 மின்னணு கண்காட்சி ஷிபா நகரில் நேற்று தொடங்கியது.

19 views

அக்டோபர் 16, 2019, 10:46 AM

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதினுக்கு பிரமாண்ட வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அபுதாபி அதிபர் மாளிகையில் பிரம்மாண்ட ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.

79 views

அக்டோபர் 16, 2019, 10:41 AM

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பலாலி விமான நிலையம்

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பலாலி விமான நிலையம் நாளை வியாழக்கிழமை திறக்கப்படுகிறது.

26 views

அக்டோபர் 16, 2019, 09:29 AM

"வேகமாக வளரும் பொருளாதாரம்" - தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

23 views

அக்டோபர் 16, 2019, 09:08 AM

ராக்கெட் குண்டுகளை வீசி துருக்கி ராணுவம் தாக்குதல்

சிரியாவின் எல்லை நகரமான ராஸ் ஆல் எயினில் துருக்கி ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

76 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.