உலகம்

பிப்ரவரி 16, 2020, 09:46 PM

காட்டுத் தீ பாதிப்புக்கு நிவாரணம் திரட்டும் பணி - நிதி திரட்ட நடத்தப்படும் இசை கச்சேரி நிகழ்ச்சி

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த காட்டுத் தீயால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

20 views

பிப்ரவரி 16, 2020, 09:42 PM

சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சி - வானில் லாவகமாக சீறிபாய்ந்து அசத்திய சீன விமானங்கள்

சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த விமானங்கள் கலந்து கொண்டன.

14 views

பிப்ரவரி 16, 2020, 09:35 PM

இங்கிலாந்தில் 'டென்னிஸ் புயல்' தாக்குதல் - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் நகரில் டென்னிஸ் புயல் காரணமாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

30 views

பிப்ரவரி 16, 2020, 07:42 PM

கொரோனா தாக்குதல் எதிரொலி : 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வடகொரிய அதிபர்

சுமார் 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார்.

146 views

பிப்ரவரி 16, 2020, 02:32 PM

விழாக்கோலம் பூண்ட ஒருரோ நகரம்- பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இசை நிகழ்ச்சி

பொலிவியா நாட்டின் ஒருரோ நகரில் பாரம்பரிய திருவிழா களைகட்டியது. 84 இசைக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வாசிக்க 25 ஆயிரம் நடனக்கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

9 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.