உக்ரைன் போர்... மாறும் உலகம் - அலர்ட் கொடுக்கும் அமெரிக்கா

உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்ற போராட்டத்தில் இருந்து பின்வாங்க கூடாது என அமெரிக்க பருவநிலைமாற்ற தூதுவர் ஜான் ஜெர்ரி வலியுறுத்தி உள்ளார்...
x
உக்ரைன் போர்... மாறும் உலகம் - அலர்ட் கொடுக்கும் அமெரிக்கா

உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்ற போராட்டத்தில் இருந்து பின்வாங்க கூடாது என அமெரிக்க பருவநிலைமாற்ற தூதுவர் ஜான் ஜெர்ரி வலியுறுத்தி உள்ளார். சுவிட்சர்லாந்தின், டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், உக்ரைன் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மீண்டும் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருட்களை உலகம் சார்ந்திருப்பதை அதிகரிக்க கூடாது எனவும் உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்ற போராட்டத்தில் நாம் பின்வாங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்