"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...
x
"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் இணையவழியில் கலந்து கொண்டு பேசிய அவர், உக்ரைன் மக்களை ரஷ்ய படைகள் படுகொலை செய்து வருவதாக குற்றம் சாட்டினார். ரஷ்யாவின் மற்ற பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால், அவர்களுடனான பேச்சுவார்த்தையை ஏற்கப் போவதில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்