இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய திட்டம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, புதிய வரவு, செலவு திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
x
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, புதிய வரவு, செலவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது, மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்க அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்