உக்ரைனிய வீரர்களுக்கு ரஷ்ய படைகள் சிறை

மரியுபோல் இரும்பாலையில் இருந்து ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரைனிய வீரர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
x
உக்ரைனிய வீரர்களுக்கு ரஷ்ய படைகள் சிறை

மரியுபோல் இரும்பாலையில் இருந்து ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரைனிய வீரர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த அசோவ்ஸ்டல் இரும்பாலையில் இருந்த உக்ரைனிய வீரர்கள் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 7 பேருந்துகளில் அங்கிருந்து ஏற்றிச் செல்லப்பட்ட வீரர்கள், உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒலெனிவ்கா பகுதியில் உள்ள சிறைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.

ரஷ்ய புலனாய்வுக் குழு, உக்ரைனிய வீரர்களை அங்கு விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்