ரஷ்யாவுக்கு உக்ரைன் வைத்த ட்விஸ்ட்... போரில் மிகப்பெரிய திருப்புமுனை

ரஷ்ய படைகளை உள்ளே வர விடாமல் தடுக்க உக்ரைனிய படைகள் செய்த இந்த காரியம் தான், மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது...
x
ரஷ்யாவுக்கு உக்ரைன் வைத்த ட்விஸ்ட்... போரில் மிகப்பெரிய திருப்புமுனை...

ரஷ்ய படைகளை உள்ளே வர விடாமல் தடுக்க உக்ரைனிய படைகள் செய்த இந்த காரியம் தான், மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

வெள்ளம் மட்டும் இல்லை என்றால், ரஷ்ய படைகள் இன்னும் அதி விரைவில் முன்னேறி தலைநகருக்குள் எளிதாக புகுந்திருக்க முடியும் என்பதால், "வெள்ளம் கூட நன்மைக்குத் தான்" என்று அப்பகுதி மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்