சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி - கருப்பினத்தவரை குறிவைத்து தாக்குதல்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x

பஃபல்லோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பெரும்பான்மையாக கருப்பினத்தவர்கள் இருந்த இந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், இறந்த மற்றும் காயம் அடைந்த 13 பேரில் 11பேர் கருப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காவல் துறையினர் சரணடைந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்