இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தல்
பதிவு : மே 14, 2022, 04:21 PM
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சிஐடி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தல் 

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சிஐடி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கொழும்பில் அதிபர் மாளிகைக்கு முன்பாக அமைதியாக நடைப்பெற்ற போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது அத்து மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யக் கோரி, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

0 views

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

18 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

58 views

#BREAKING || திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா

திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா...

8 views

#BREAKING || இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு...

37 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.