அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டவீடியோ...

உக்ரைனுக்கு ஆயுதங்கள் எளிதில் கிடைக்க வழி வகை செய்யும், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
x
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டவீடியோ...

உக்ரைனுக்கு ஆயுதங்கள் எளிதில் கிடைக்க வழி வகை செய்யும், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகவும் முக்கியமான உக்ரைனுக்கு ஆதரவான சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கையெழுத்திட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்