உக்ரைனை தொடர்ந்து தாக்கிய ஏவுகணை...! வெளியான ஷாக் வீடியோ..!

உக்ரைனின் ஒடேசா நகரில் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகான பாதிப்புகள் குறித்த வீடியோவை அந்நகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
x
உக்ரைனை தொடர்ந்து தாக்கிய ஏவுகணை...! வெளியான ஷாக்  வீடியோ..!

உக்ரைனின் ஒடேசா நகரில் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகான பாதிப்புகள் குறித்த வீடியோவை அந்நகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கருங்கடலில் இருந்து ஒடேசாவை நோக்கி நேற்று 3 ஏவுகணைகள் ஏவப்பட்டன. ஒன்று வான் பாதுகாப்பு ஆயுதம் மூலம் இடைமறிக்கப்பட்டது... மற்ற 2 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளைத் தாக்கி அழித்தன. இடிபாடுகளைக் களைந்து மீட்புப் பணிகளை மீட்புக் குழுவினர் மேற்கொள்ளும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்