உக்ரைன் இறக்குமதிக்கான வணிக வரி நீக்கம் - கனடா பிரதமர் அறிவிப்பு

உக்ரைன் இறக்குமதிக்கான வணிக வரி நீக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்...
x
உக்ரைன் இறக்குமதிக்கான வணிக வரி நீக்கம்  - கனடா பிரதமர் அறிவிப்பு

உக்ரைன் இறக்குமதிக்கான வணிக வரி நீக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் வழங்கப்படும் என்ற அவர், கூடுதல் பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கீவ் நகரில் மீண்டும் கனடாவின் தூதரக அலுவலகம் திறக்கப்படும் என்றும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கப்படும் என்றும், உக்ரைன் இறக்குமதிக்கு வணிக வரி அடுத்த ஆண்டு நீக்கப்படும் என்றும் ஜஸ்டின் டிரூடோ அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்