பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கு சென்ற மரியுபோல் மக்கள்

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பெசிமென்னே பகுதிக்கு வந்தடைந்தனர்...
x
பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கு சென்ற மரியுபோல் மக்கள்..!

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பெசிமென்னே பகுதிக்கு வந்தடைந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மரியுபோல் ரஷ்யா வசம் சென்றது. அங்குள்ள இரும்பாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெசிமென்னே கிராமத்திற்கு வந்தடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்