உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
x
உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 60 நாட்களை எட்டி உள்ள சூழலில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் பொருட்டு ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியின் டுசெல்டார்ஃப்(DUESSELDORF) நகரில் தங்களை போருக்கு எதிரானவர்கள் என்று அறிவித்துக் கொண்டு கூடிய நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் போரை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்