#BREAKING|| இலங்கையில் மீண்டும் ஊரடங்கு

இலங்கையில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
x
இலங்கையில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை அரசு நடவடிக்கை. "இன்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு.


Next Story

மேலும் செய்திகள்