ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார் !

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் உடல்நலக் குறைவால் காலமானார்.
x
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் உடல்நலக் குறைவால் காலமானார். ஆஸ்கர் விருது பெற்றுள்ள வில்லியம் ஹர்ட், ""Broadcast News," , "Kiss of the Spider Woman" , "Children of a Lesser God," உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததற்காக அதிகம் பேசப்பட்டார். அவரது 72வது பிறந்த நாள் வர இன்னும் 1 வாரமே உள்ள நிலையில், திடீரென்று ஏற்பட்ட அவரது இழப்பால் திரையுலகம் கவலை கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்