துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மெக்சிகோவில் பரபரப்பு சம்பவம்

மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மெக்சிகோவில் பரபரப்பு சம்பவம்
x
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்
மெக்சிகோவில் பரபரப்பு சம்பவம்
மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓக்சாகா மாநிலத்தைச் சேர்ந்த ஹீபர் லோபஸ் என்ற பத்திரிக்கையாளர்  சலீனா க்ரூஸ் என்ற பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் பொதுவான அரசியல் செய்திகளை எழுதி வந்த லோபசுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மர்ம நபர்களால் லோபஸ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பல தரப்பினரும் தங்கள் கண்டன குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரைக் கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்