உக்ரைன் -ரஷ்யா இடையே பதற்றம் அதிகரிப்பு...இந்தியர்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் இருப்பிடம், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைன் -ரஷ்யா இடையே பதற்றம் அதிகரிப்பு...இந்தியர்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு
x
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் இருப்பிடம், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அங்கிருக்கும் சூழலை தீவிரமாக கண்காணிப்பதாக கூறியிருக்கும் தூதரகம், இந்தியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தகவல்களை பெறுகிறது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் மாணவர்கள் அடுத்தக்கட்ட அறிவிப்பை பெற, தொடர்ந்து தூதரகத்தின் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையும் பார்க்குமாறும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்