மலாவியை தாக்கிய அனா சூறாவளி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை "அனா" என்ற சூறாவளி தாக்கியது. இதனால், அங்கு விவசாய நிலங்களும், வீடுகளும் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன.
மலாவியை தாக்கிய அனா சூறாவளி
x
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை "அனா" என்ற சூறாவளி தாக்கியது. இதனால், அங்கு விவசாய நிலங்களும், வீடுகளும் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. சூறாவளியின்போது பெய்த கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தால் சில இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மலாவி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்