உலகை தனியாக வலம் வந்து இளம்பெண் சாதனை

விமானத்தில் தனியாக உலகை சுற்றிவந்து 19 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.
x
விமானத்தில் தனியாக உலகை சுற்றிவந்து 19 வயது பெண் சாதனை படைத்துள்ளார். ஸாரா ரூதர்ஃபோர்ட் (Zara Rutherford) என்ற 19 வயது பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குட்டி விமானம் மூலம் பயணத்தை தொடங்கினார். அவர் சுமார் 150 நாட்களில், சுமார் 52 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பூமியை சுற்றி வந்துள்ளார். 41 நாடுகள் வழியாக உலகை சுற்றிவந்த ஸாரா ரூதர்ஃபோர்ட் ஜெர்மனி நாட்டில் தரையிறங்கி சாதனை படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்