உலகை அதிரவைக்கும் 5g.. என்னதான் பிரச்சனை?

1.உலகை அதிரவைக்கும் 5G - அமெரிக்கா செல்லும் விமானங்கள் ரத்து
x
1.உலகை அதிரவைக்கும் 5G  - அமெரிக்கா செல்லும் விமானங்கள் ரத்து

2.1G, 2G, 3G, 4G, 5G வித்தியாசங்கள் என்ன?

3.1G - வாக்கி டாக்கி. ஓவர் ஓவர்
2G - இருவராக பேசலாம், ஒரே நேரத்தில்
குறைந்த வேகத்தில் இன்டர்நெட் +  SMS

4.3G - வேகமான இன்டர்நெட் + வீடியோ கான்பரன்சிங்

4G - அதிவேக இன்டர்நெட் + மொபைல் டிவி

5.5G - 4G ஐ விட 10 மடங்கு வேகம்
சிக்கல் என்ன?

6.விமானத்தில் 5G சேவையை எதிர்க்கும் விமான நிறுவனங்கள், காரணம்?

7.ஏர் இந்தியா, அமெரிக்கா செல்லும் விமானங்கள் ரத்து. 
பயணிகள் அவதி


எமிரேட்ஸ் மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து

8.அமெரிக்கா அரசு செல்போன் சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைNext Story

மேலும் செய்திகள்