ஜோகோவிச் விசா ரத்து - நடந்தது என்ன...?

ஜோகோவிச் விசா ரத்து - நடந்தது என்ன...?
x
தடுப்பூசி செலுத்தாமல் ஆஸ்திரேலியா சென்ற ஜோகோவிச் அந்நாட்டு அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இதன் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்... 

Next Story

மேலும் செய்திகள்